Friday, 25 February 2011

மௌனத்தின் வார்த்தைகள்


பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளின் கணம் அதிகம். நான் பேசிய வார்த்தைகள் மற்றவர்களை காய படுத்திருக்கலாம். ஆனால் பேசாத  வார்த்தைகள் என்னை காய படுதிக்கொண்டிருகிறது.

காதலின் 
ஆரம்பம் 
மௌனங்களில் தான்
உள்ளன.
ஆனால்
அதை உணர்வது 
கடினம். 

பெயர் காரணம்


முதல் முத்தம் என்ற பெயருக்கு குறுப்பிட்ட காரணம் ஏதுமில்லை. எனினும் வலைபூவிற்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்படன. அவற்றில் சில 
  • நறுமுகை
  • தீண்டல்
  • முற்றுபுள்ளி
  • சுவடுகள்
  • முகவரி
  • பனித்துளி
  • மின்மினி
  • பரிமாற்றம் 
  • விடுகதை
  • நிலாமுற்றம்
  • களவானி
  • கள்வன்
  • கலகம்
  • ஆர்பரிப்பு
  • மழைத்துளி 
  • பேசாதவார்த்தைகள்
  • மௌனங்கள்
  • கீற்று 
  • புதினம்
இன்னும் பல ..... இவற்றுள் முதல் முத்தம் ஏனோ என்னை முத்தமிட்டு கொண்டது.